Monday, 11 March 2024

மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால்(Project Approval Board) 2023-24 ஆம் கல்வியாண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியில் 3வது மற்றும் 4வது தவணைத் தொகையான ரூ.1,138 கோடி இன்னும் முறையாக வழங்கப்படாமல் உள்ளது.             

தேசிய திறந்தவெளிப் பள்ளியில் National Institute of Open School (NIOS) இல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் வழங்கப்படும் சான்றிதழ் தமிழக அரசின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழுக்கு இணையானதல்ல - அரசாணை

தேசிய திறந்தவெளிப் பள்ளியில் National Institute of Open School (NIOS)  இல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் வழங்கப்படும் சான்றிதழ் தமிழக அரசின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழுக்கு இணையானதல்ல - அரசாணை - Click Here to Download

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here