சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விகடன் நடத்திய செயல் திட்டம் FA போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும்,அவர்களை ஊக்கபடுத்திய ஆசிரியைகளுக்கும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.
விகடன் சார்பாக பள்ளிக்கு சுமார் 1000 ரூபாய் மதிப்புள்ள விகடன் பதிப்பக 4 புத்தகங்களும் வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சான்றிதழ்கள் மற்றும் புத்தங்கங்கள் வழங்கிய விகடன் ஆசிரியர் மற்றும் நிர்வாகம் சார்ந்தவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கபட்டது.
No comments:
Post a Comment