3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூருக்கு அம்பத்தூர் தலைமையிடமாக அமையும்.
eservices.tn.gov.in இல் நில அளவை புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment