Tuesday, 9 January 2018

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் 71-வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்வுகள்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் 71-வது பிறந்தநாளை ஒட்டி கோபி நஞ்சகவுண்டம்பாளையத்தில் செயல்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அவரது ஆதரவாளா்கள் மற்றும் கோபி சட்டமன்றத்தொகுதி அலுவலக பணியாளா்கள் காலை உணவு வழங்கினார்கள்.
கோபி பச்ச மலை பாலமுருகன் கோவிலில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் பல்லாண்டு நீடுடி வாழ தங்கத்தேர் இழுத்து கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here