Tuesday, 2 January 2018

தமிழ் பேச்சில் அசத்திய பெம் பள்ளி மாணவி

திருப்பூர் சிக்கண்ணா கலைக்கல்லூரியில் நடைபெற்ற வட்டார போக்குவரத்து துறையினர் நடத்திய விழாவில், சாலைப்பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையில் பேசி அசத்திய பெம் ஸ்கூல் ஆஃப் எக்ஸ்லென்ஸ் பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவி செல்வி ப.பிரகல்யா அவர்கள்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here