Wednesday, 3 January 2018

இணை இயக்குநர் பெருமக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர்)  திரு.பெ.குப்புசாமி,  ஆர்.எம்.எஸ்.ஏ இணை இயக்குநர் திரு.நாகராஜ் முருகன், இணை இயக்குநர் ( தொழிற்கல்வி) திருமதி. டாக்டர்.சுலோச்சனா ஆகியோர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து சங்க நாட்காட்டி வழங்கப்பட்டது.




No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here