Wednesday, 3 January 2018

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை தேசிய போட்டிக்கு பள்ளி அளவில் தகுதி போட்டிநடைபெற்றது

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை தேசிய  போட்டிக்கு   பள்ளி அளவில்  தகுதி போட்டிநடைபெற்றது.


                                 போட்டிக்கானநிகழ்ச்சியில்  மாணவர் ராஜேஷ்   வரவேற்றார்.பள்ளிதலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .ஆசிரியை செல்வமீனாள்   போட்டிகளை நடத்தினார். மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் வாருங்கள் ஒன்றிணைந்து மின்சாரம் தயாரிக்கலாம்  என்றதலைப்பில் 4,5,6  வகுப்புமாணவர்களுக்கிடையேயான பிரிவில் கிஷோர்குமார் முதல் பரிசையும், ஐயப்பன் இரண்டாம் பரிசையும் ,போலரை பாதுகாக்க சோலாரை பயன்படுத்துங்கள் என்ற தலைப்பில் 7,8 பிரிவுமாணவர்களுக்கிடையேயானநீர் வண்ண பூச்சு ஓவியபோட்டியில் காயத்ரி முதல் பரிசையும்,ஹரிஹரன் இரண்டாம் பரிசையும் பெற்றனர். நிறைவாக மாணவர் சபரி  நன்றி கூறினார்.




No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here