தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கை 59 ஆகும். சேலம் மாவட்டத்தில் பணியிடம் இருக்கும். தமிழ்நாடு அனிமல் ஹஸ்பெண்டரி துறையில் பிப்ரவரி1, 2018இல் அறிவிக்கப்பட்ட பணியின் பெயர் அனிமல் ஹஸ்பெண்டரி அஸிஸ்டெண்ட்- 59 ஆகும். கல்வி தகுதி : அனிமல் ஹஸ்பெண்டரி துறையில் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது : சேலம் மாவட்டத்தில் பணியிடம் கொண்ட அனிமல் ஹஸ்பெண்டரி பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வயதுவரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 5 வருடமும், ஒபிசி பிரிவினர் 3 வருடமும் , மாற்றுதிறனாளிகளுக்கு 10 வருடமும், எஸ்சிஎஸ்டி பிரிவினர்களில் மாற்றுதிறனாளிகள் ஆகியோர்க்கு 15 வருடமும், ஒபிசி பிரிவினர்க்கு 13 வருடம் வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை :
தமிழ்நாடு அனிமல் ஹஸ்பெண்டரி பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பர்சனல் இணட்ர்வியூ, டாக்குமெண்ட் வெரிபிசிகேசன் போன்ற தேர்வுகளுக்குப் பின் தகுதியுடையோர் வேலை வாய்ப்பு பெறவார்கள். தேதிகள் மற்றும் விண்ணப்ப விதிமுறைகள்: அனிமல் ஹஸ்பெண்டரி பணிக்கு விண்ணப்பிக்க 13.2.018 அன்று மாலை 5.45க்குள் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு பிறகு சென்று அடையும் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம். விண்ணப்பத்தாரர் விண்ணப்பத்துடன் 5 ரூபாய் மதிப்புள்ள ஸ்டாம் ஒட்டி அனுப்ப வேண்டும். என்வலப் கவர்களில்தான் அனுப்ப வேண்டும். சேலம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முகவரி : மண்டல இணைஇயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பன்முக மருத்துவமணை வளாகம், பிர்ட்ஸ்ரோடு, சேலம் 636 001,

No comments:
Post a Comment