Wednesday, 7 March 2018

TNPSC Group-II A Services 2017-2018 : MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION

Posts included in Combined Civil Services Examination-II 
(Non-Interview Posts) (Group-II A Services) (2017-2018)

(Date of Written Examination: 06.08.2017 FN)


MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION

           Enter Your Register Number :                              


TNPSC - 'குரூப் - 2 ஏ' தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 2 ஏ' தேர்வுக்கான, 'ரிசல்ட்' வெளியிடப்பட்டு உள்ளது.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு துறையில், குரூப் - 2 ஏ பிரிவில் அடங்கிய, 1,953 காலி இடங்களுக்கு, 2017 ஆக., 6ல், எழுத்துத் தேர்வு நடந்தது.இதில், 5.56 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.விண்ணப்பதாரர்களின், 'ஆன்லைன்' விண்ணப்பத்தில்குறிப்பிட்டுள்ள வயது, கல்வித் தகுதி, தொழில்நுட்பக் கல்வித் தகுதி, இனம், சிறப்பு பிரிவு நிலை ஆகிய வற்றின்படி, தரவரிசைபட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

தேர்வில் பங்கேற்று, குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களின் பட்டியலும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here