Thursday, 10 May 2018

ஆதார்: தீர்ப்பு ஒத்திவைப்பு

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் என்ற உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here