Thursday, 14 June 2018

டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைப்பு?

மொபைல் போன் முதல், வங்கி கணக்கு வரை, ஆதார் எண் இணைக்கப்பட்ட நிலையில், விரைவில், 'டிரைவிங் லைசென்சுடன், ஆதாரை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சமீபத்தில், மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ரவிசங்கர் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிரைவிங் லைசென்சுடன், ஆதார் எண்ணை இணைப்பதால், போதையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பி செல்லும் வாகன ஓட்டிகளை பிடிப்பது எளிதாகும். விபத்தை ஏற்படுத்தியவர், வாகனத்தை கைவிட்டு, தலைமறைவானாலும், அதில் உள்ள விரல் ரேகை மூலம், அவரை அடையாளம் காண முடியும்.

தமிழகத்தில் இன்று (ஜூன் 15) பள்ளிகள் இயங்கும்: தமிழக அரசு

                                                    செய்தி:தினமலர் 

ரம்ஜானுக்காக இன்று (ஜூன் 15) பள்ளி, அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் பிறை தெரியாத காரணத்தால், நாளை (ஜூன் 16) ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்திருந்தார்.

Monday, 11 June 2018

நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூன் இறுதிக்குள் துவக்கம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


மேட்டுப்பாளையம் அருகே பரிதாபம்: குளத்தில் மூழ்கி அக்கா,தங்கை பலி


விலையில்லாப் பேருந்து பயண அனுமதி அட்டை – 2018-19 ஆம் கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பெற்று வழங்குதல் முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள் மற்றும் போக்குவரத்துக் கழக அறிவுரைகள் மற்றும் படிவங்கள்

Sunday, 10 June 2018

சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் சார்பான விபரங்கள் கேட்பு

1200 BT Asst and 200 PET Pay Order Released

சிறுபான்மையினர் நலம் -கல்வி உதவித் தொகை- பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெயர் மாற்றம் தரம் உயர்த்துதல் AISHE CODE/UDISE CODE மாற்றம் / ஆய்வு செய்தல் மற்றும் தவறான கோடுகள் மற்றும் பெயர் சேர்த்திருத்தல் திருத்தம் மேற்கொள்ளுதல் கோவை மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

சிறுபான்மையினர் நலம் -கல்வி உதவித் தொகை- பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெயர் மாற்றம் தரம் உயர்த்துதல் AISHE
CODE/UDISE CODE மாற்றம் / ஆய்வு செய்தல் மற்றும் தவறான கோடுகள் மற்றும் பெயர் சேர்த்திருத்தல் திருத்தம்
மேற்கொள்ளுதல் கோவை மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் காண மற்றும் தரவிறக்கம் செய்திட இதனை அழுத்துங்கள்...

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப் பணி - 01-01-2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (அனைத்து பாடங்களுக்கும் (வரலாறு தவிர) பதவி உயர்வு வழங்கத் தகுதிவாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர் பட்டியல்

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப் பணி - 01-01-2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக(அனைத்து பாடங்களுக்கும் (வரலாறு தவிர) பதவி உயர்வு வழங்கத் தகுதிவாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர் பட்டியல் காண மற்றும் தரவிறக்கம் செய்திட இதனை அழுத்துங்கள்...


Please Click Here To Download 01-01-2018 ECO, COMM, GEO, PD1 HOME SCI, POL SCI - 05-06-2018

Please Click Here To Download 01-01-2018 TAMIL & ENGLISH PANEL SM CM- 05-06-2018

Please Click Here To Download CHMISTRY BOTANY ZOO - 05-06-2018

Please Click Here To Download Maths Physics Panal dt 05-06-18

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2018 அன்றைய நிலையில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிட்டது மேல்முறையீடு பெறப்பட்டமை தொடர்ந்து திருத்திய முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2018 அன்றைய நிலையில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிட்டது மேல்முறையீடு பெறப்பட்டமை தொடர்ந்து திருத்திய முன்னுரிமைப்பட்டியல் காண மற்றும் தரவிறக்கம் செய்திட இதனை அழுத்துங்கள்...


Please click Here to Download HSS HM Panel 6-6-2018

2018-2019 ஆம் கல்வியாண்டு அனைத்து ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் – கோயம்புத்தூரில் கலந்தாய்வு நடைபெறும் இடம் மற்றும் கால அட்டவணை

கோயம்புத்தூர் முதன்மைக்கல்வி அலுவலரின் புதிய கல்வியாண்டு வாழ்த்துச் செய்தி

Saturday, 2 June 2018

2018-2019 கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாப் பேருந்து பயண அட்டை பெற்று வழங்க பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் தெரிவித்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

அரசு பள்ளிகளை மூடும் அரசுக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


முதல்முறையாக தமிழகத்தில் ரோபோடிக்ஸ் பயிற்சி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்


அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்


இந்தியாவே வியக்கும் வகையில் புதிய பாடத்திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்


மாணவர் சேர்க்கை திருவண்ணாமலை மாவட்டம்


ஆலந்தளிர் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பாடல்-2018


கல்வி வழிகாட்டுப் பந்தல் மற்றும் மாணவர் சேர்க்கை திருவிழா


தனியார் பள்ளிக்கு நிகரான அரசுப்பள்ளி - பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம்


5ம் தேதி, நீட் தேர்வு, ரிசல்ட்

மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வு முடிவுகள், வரும், 5ம் தேதி வெளியாகின்றன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இயற்கை மருத்துவம் போன்றவற்றில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், நீட் தேர்ச்சி அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டு, புதிய மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல் நடந்தது.நாடு முழுவதும், 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில், 13 லட்சம் பேர் பங்கேற்றனர்.

ஆங்கில வார்த்தை உச்சரிப்பில் 14வயது இந்திய மாணவர் அசத்தல்

அமெரிக்காவில் நடந்த ஆங்கில எழுத்து உச்சரிப்புப் போட்டியில், 14 வயது அமெரிக்க வாழ் சிறுவன் சிறப்பாக உச்சரித்து மகள் முதல் பரிசு பெற்றுள்ளார். ஸ்பெல் செக் எனப்படும் கடினமான சொற்களை உச்சரிக்கும் தேசிய அளவிலான போட்டி அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here