Monday, 16 July 2018

கும்பகோணம் தீவிபத்து : 14 ம் ஆண்டு நினைவு தினம்

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் உடல்கருகி உயிரிழந்த சம்பவத்தின் 14 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here