Saturday, 14 July 2018

தர்மபுரியில் v4house இணையதளம் துவக்க விழா

Volunteers for house trust அமைப்பின் இணையதளம் www.v4house.org அறிமுக விழா தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மு.இராமசாமி அவர்களின் தலைமையில் மிக எளிமையாக நடைபெற்றது.


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மு.இராமசாமி அவர்கள் இணையதளத்தை துவக்கி வைத்தார்.மேலும் இரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் விழா நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சௌந்தரராஜன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.விழாவில் சீனிவாசன்,செல்லதுரை,சரவணன்,மகேந்திரன்,திருநாவுக்கரசு,சத்தியராஜ்
ஆகிய இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.திருநாவுக்கரசு செய்திருந்தார்.




No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here