Monday, 20 August 2018
Sunday, 19 August 2018
Saturday, 11 August 2018
திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மறைவுக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இரங்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஊர்வலமாக சென்று மெழுகுவர்த்தி ஏந்தி திண்டுக்கல்லில் அஞ்சலி செலுத்தினர்.அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் தலைவர் மோசஸ், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ஜேம்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊதிய முரண்பாடுகளை களையும் ஒரு நபர் குழுவின் காலம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் ஊதிய விகிதத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டன. அவற்றைக் களைவதற்கு நிதித் துறை செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. ஜூலை 31-ந் தேதியன்று அரசுக்கு இந்தக் குழு அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது.

Subscribe to:
Posts (Atom)
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...
-
1282 BT Assistant Six Month Post continuation order - click here