Sunday, 19 August 2018

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 72வது சுதந்திர தின விழா

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 72வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக சட்டமன்ற உறுப்பினர் பிரபு தலைமையில் கொண்டாடப்பட்டது.
உடன் தலைமை ஆசிரியர் ப.இராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், PTA துணை தலைவர் பால்ராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here