Friday, 7 September 2018

அரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ரா.பிரியா தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றார்

கோயம்புத்தூர் மாவட்டம்,அரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ரா.பிரியா தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருதினை செப்டம்பர் 5 ஆம் தேதி பெற்றார்.மாணவி ரா.பிரியா பெருந்தலைவர் காமராஜர் விருதினை பள்ளித் தலைமையாசிரியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.இம்மாணவியை பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் பாராட்டினார்கள். 


No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here