Health Profile IT Profile Entry Method - Click Here to Download
Tuesday, 23 March 2021
Monday, 22 March 2021
Friday, 19 March 2021
டெல்லி மாநிலத்திற்கு தனியாக பள்ளிக்கல்வி வாரியம் பதிவு: விரைவில் அரசாணை வெளியிட முடிவு
டெல்லி மாநிலத்திற்கு என்று தனியாக பள்ளிக்கல்வித்துறை வாரியம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லி பள்ளிக்கல்வித்துறையை சீரமைக்க கடந்த ஆண்டு ஜூலைமாதம் ஆம்ஆத்மி அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டமைப்பை உருவாக்க இரண்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் டெல்லி மாநிலத்திற்கு என்று தனியாக பள்ளிக்கல்வித்துறை வாரியம் அமைக்கவும், பாடத்திட்டம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை டெல்லி அரசு முறைப்படி வெளியிட்டு, அதற்கு அமைச்சரவை கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டது. இதுபற்றி சமீபத்தில் பேட்டி அளித்த முதல்வர் கெஜ்ரிவால், தற்போதைய கல்வி முறை மனப்பாடம் செய்து படிப்பை மட்டுமே கொண்டுள்ளது.
Thursday, 11 March 2021
தடையில்லா சான்றிதழ் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு என்ஓசி மற்றும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சென்னை நகரில் ஆலந்தூர் பகுதியில் இயங்கி வரும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அந்த பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் பள்ளிகள் செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு பயமேன் போட்டியில் பங்குபெற பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும், பயமின்றியும் எழுதும் வகையில் பரீட்சைக்கு பயமேன்-2021 என்னும் நிகழ்ச்சி மூலம் பாரதப் பிரதமர் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் மார்ச்-2021 மூன்றாவது வாரத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, 7 March 2021
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...
-
1282 BT Assistant Six Month Post continuation order - click here