மத்திய அரசின் 39 நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் அமர்வு, நாளை உத்தரவு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment