Thursday, 31 May 2018
Wednesday, 30 May 2018
Monday, 28 May 2018
Sunday, 27 May 2018
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜூன் 2018 இணையதளம் மூலம் தனித்தேர்வர்கள்/ (தட்கல் உட்பட) தேர்வுக்கூட அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்தல் தொடர்பான செய்திக் குறிப்பு
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜூன் 2018 இணையதளம் மூலம் தனித்தேர்வர்கள்/ (தட்கல் உட்பட) தேர்வுக்கூட அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்தல் தொடர்பான செய்திக் குறிப்பு
நடைபெறவுள்ள ஜூன் 2018 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் இரண்டாமாண்டு தேர்வுகள் 04.06.2018 முதல் 20.06.2018 வரையிலும், முதலாமாண்டு தேர்வுகள் 05.06.2018 முதல் 21.06.2018 வரையிலும் நடைபெறவுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் புதிய அரசாணையால் அங்கீகாரம், கண்காணிப்பு என்ற பெயரில் தனியார் பள்ளிகளை அதிகாரிகள் சுரண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பகீர் புகார் தெரிவித்துள்ளார்
தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த 18.5.2018ம் தேதி புதிதாக ஓர் ஆரசாணையை வெளியிட்டது. அதன்படி, இதுவரை நடைமுறையில் இருந்து வந்த மெட்ரிக் இயக்குநரகம் கலைக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் பள்ளிகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டு இருந்த மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் (ஐஎம்எஸ்), மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டிஇஓ) ஆகியோர் வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sunday, 20 May 2018
திருச்சியில் ஜேக்டோ- ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது
ஜேக்டோ- ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத்தலைவர்& ஜேக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் Ex.MLC.,பொதுச்செயலாளர் தி.கோவிந்தன் மற்றும் வா.கோபிநாதன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
Thursday, 10 May 2018
ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி... மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த உதவுமா?
சில நாள்களுக்கு முன்னர், ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய குறும்படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. ஒரு பள்ளியின் வகுப்பறை. மாணவர்களில் ஒருவன் வகுப்பறைக்கு தாமதமாக வருகிறான். ஆசிரியர் அவனின் கையை நீட்டச் சொல்கிறார்; பிரம்பால் அடிக்கிறார். அடுத்த நாளும் அதேபோல் தாமதமாக வந்து அடி வாங்குகிறான் மாணவன். இந்த நிகழ்வு தினமும் தொடர்கிறது. ஒரு நாள் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே அந்த மாணவன், ஆசிரியர் அவனை அடிப்பதற்குத் தோதாகக் கையை நீட்டுகிறான். ஆசிரியரும் அதற்காகவே காத்திருந்ததுபோல தன் மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி அவனை வெளுத்து வாங்குகிறார்.
Wednesday, 9 May 2018
Monday, 7 May 2018
Sunday, 6 May 2018
என் அப்பா எங்கே? நீட் எழுதிவிட்டு கண்ணீருடன் கேட்ட மகன்
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு மகனை அழைத்து சென்ற தந்தை உயிரிழந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்கக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்றார். இந்நிலையில் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை தேர்வுக்கு அனுப்பிவிட்டு விடுதியில் காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Wednesday, 2 May 2018
Subscribe to:
Comments (Atom)
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...