Tuesday, 4 September 2018

கேரளா வெள்ள பாதிப்பிற்கு செஞ்சி கல்வி மாவட்டத்தின் சார்பில் நிவாரண பொருட்கள்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட  மலப்புரம் மாவட்ட பகுதி மக்களுக்கு உதவ 24.8.2018 இன்று 6மணி நேரத்தில் செஞ்சி கல்வி மாவட்ட அனைத்து வகை பள்ளியின் சார்பாக செஞ்சி DEO அவர்கள் தலைமையில் ரூபாய் 1.75 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மை க் கல்வி அலுவலர் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.




No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here