Friday, 7 September 2018

புன்செய் புளியம்பட்டி லயன்ஸ் கிளப் சார்பில் ஆசிரியர் தினவிழா

ஆசிரியர் தினவிழா  புன்செய் புளியம்பட்டி லயன்ஸ் கிளப் சார்பில் வெங்கநாயக்கன்பாளையம் ஊ.ஒ.ந. பள்ளியிலும், ஊ.ஒ.தொ.பள்ளி பு.புளியம்பட்டியிலும், அங்குள்ள  மாற்று திறனாளி குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த மையத்திலும் மிகச்சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் பு.புளியம்பட்டி தலைமை ஆசிரியர் முத்து அவர்களின் சிறந்த பணியினை  பாராட்டும் வகையில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இறைவனின் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்யும் மிதிவண்டியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர், பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.











No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here