Friday, 12 October 2018

கே.ஜி.,க்கு புதிய பாடத்திட்டம்

கே.ஜி., வகுப்பு மாணவர்களுக்கு இன்றை சூழலுக்கு ஏற்றார் போல் தேவையான பாடங்கள் இந்த புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறவுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:அதன்படி, ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டத்தின் விபரங்களை, www.tnscert.org என்ற, இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.பாடத்திட்டம் குறித்து, கல்வித் துறை வல்லுனர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கருத்துகளை, வரும், 30க்குள் கடிதம் அல்லது, awpb2018@gmail.com என்ற, இ-மெயில் வாயிலாக அனுப்பலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-தினமலர் 

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here