கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி கல்வி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொது குழு கூட்டம் நடைபெற்றது. கோவை கல்வி மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், சர்க்கார்சாமக்குளம் கல்வி மாவட்டத் தலைவர் சபாபதி,மாவட்ட உயர்மட்டக் குழுத் தலைவர் சிவகண்ணு மற்றும் மாவட்ட தலைவர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.


No comments:
Post a Comment